சர்க்கரை நோய் சரியாக

தேவையான பொருள்

கம்பு  1
கப் உளுந்தம் பருப்பு  1 குழிக்கரண்டி
வெந்தயம்  2 ஸ்பூன்
கருப்பட்டி 300 கிராம்
 ஏலக்காய் 2

 எண்ணெய் 

சிறிதளவு

செய்முறை

  • கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
  • 2 கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்,

  • ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.

  • அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
  • இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும். குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.