காதில் சீழ்வடிதல் குணமாக சித்த வைத்தியம் October 26, 2023 | No Comments தேவையான பொருள் வெற்றிலைதேங்காய் எண்ணை Find Where To Buy These Items செய்முறை வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும். Related posts:கால் ஆணியை போக்குவதற்கான வீட்டு வைத்தியம்உடலின் சதைப்பற்றை அதிகரிக்க செய்யும் வாழை பழத்தின் மருத்துவ பலன்கள்உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்நெஞ்சு சளியை வெளியேற்றும் கஷாயம்