நாள்பட்ட சளியை வெளியேற்றும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

பால் 100 மி.லி
மஞ்சள் தூள் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • மஞ்சள் தூள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.
  • மேலும் இந்த பாலை தொடர்ந்து காலை மற்றும் மாலை குடித்து வருவதால் உடலில் உள்ள நாள்பட்ட சளி முற்றிலும் நீங்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • மேலும் இது மிக எளிய வழி மருத்துவம் ஆகும்.
மஞ்சள் தூள்