நுரையீரல் சளியை வெளியேற்றும் ஒரு சிறந்த மூலிகை வைத்தியம்

தேவையான பொருள்

துளசி இலை ஒரு கைப்புடி அளவு 
சின்ன வெங்காயம்50 கிராம்
இஞ்சி 20 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இஞ்சியின் தோலை அகற்றி  நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
  • மேலும் இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கவும்.
  • பின்பு  அரைத்த இஞ்சியை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
  • இதை போல வெங்காயத்தையும் சிறிய துண்டாக நறுக்கவும்.
  • பின்பு  அரைத்த வெங்காயத்தை  நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
  • இதை போல துளசி இலையும் அரைத்து சாற்றை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இந்த மூன்று சாறையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • இவ்வாறு உருவான சாற்றை காலை மற்றும் மாலை குடித்து வந்தால் நுரையீரல் சளி நீங்கும்.