இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்ய மிகவும் எளிய வழி

தேவையான பொருள்

பீட்ரூட் (நறுக்கிய துண்டு) 20 கிராம்
எலுமிச்சை சாறு 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பீட்ரூட் நன்கு கழுவி சுத்தம் செய்து அதனை சிறிய துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து 100 மி.லி சாற்றை சேகரித்துக்கொள்ளவும்.
  • இப்போது எலுமிச்சை சாற்றுடன் நறுக்கிய பீட்ரூட் துண்டையும் சேர்த்து குடிக்கவும்.
  • தினந்தோறும் ஒரு வேளை இந்த சாற்றை குடித்து வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும்.