இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க மிகவும் எளிய வழி

செம்பருத்தி பூ 3 அல்லது 4
தண்ணீர் 100 மி.லி

தேவையான பொருள்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு செம்பருத்தி  பூவை  3 அல்லது 4 நாட்கள் சூரிய ஒளியில் காய வைக்கவும்.
  • காய வைத்த பூவை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீர்  ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீருடன் ஏற்கனவே அரைத்து வைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • மேலும் நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு உருவான நீரை  தினந்தோறும் காலை குடித்து வந்தால் விரைவில் இரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்.
  • மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும்.