கொடிய காய்ச்சலுக்கு ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு
சீரகம் அரை தேக்கரண்டி
மிளகு கால் தேக்கரண்டி
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கறிவேப்பிலையை சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • இதனை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் கொடிய காய்ச்சல் கூட நம் உடலை அண்டாது.
  • இதை காலை, மாலை என மூன்று நாள் இதே போல் செய்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
சீரகம்
மிளகு
கறிவேப்பிலை
தேன்