குடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

பற்பாடகம் வேர் 5 கிராம்
மிளகு தூள் 5 கிராம்
சுக்கு தூள் 5 கிராம்
சீரகம் தூள் 5 கிராம்
தண்ணீர் 200 மி.லி
நிலவேம்பு இலை ஒரு கைப்புடி அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 200 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் பற்பாடகம் வேர்,மிளகு தூள்,சுக்கு தூள் மற்றும் சீரகம் தூள் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.
  • கடைசியாக ஒரு கைப்புடி அளவு நிலவேம்பு இலையையும் சேர்த்துக்கொண்டு கொதிக்க வைத்து நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு கிடைத்த கசாய நீரை தினமும் இரவு நேரங்களில் குடித்து வந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை மற்றும் குடல் புழுக்களை உடலில் வெளியேற்ற உதவுகிறது.
மிளகு தூள்
சுக்கு தூள்
சீரகம் தூள்
தண்ணீர்
நிலவேம்பு இலை
பற்பாடகம் வேர் பொடி