மார்பு சளியை குணப்படுத்தும் ஒரு சிறந்த எளியவகை மருத்துவம் July 13, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி சீரகம் 10 கிராம் மிளகு 10 கிராம் நாட்டு சர்க்கரை தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் கொதிக்க வைக்கவும்.மேலும் கொதிக்கும் நீருடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.பிறகு இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் குடித்து வந்தால் மார்புச்சளி முற்றிலுமாக நீங்கும். தண்ணீர் Buy now சீரகம் Buy now மிளகு Buy now நாட்டு சர்க்கரை Buy now Related posts:தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்வதை தடுக்கும் எளிய மருத்துவம்.உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்புஉடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்கண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம்