மது குடிப்பதை நிறுத்த வேண்டுமா? ஓர் எளிதான வழி

தேவையான பொருள்

ஏலக்காய் விதை 50 கிராம்
எலுமிச்சை பழம் விதை 50 கிராம்
பால் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஏலக்காய் தோலை நீக்கி அதன் உட்புறம் உள்ள விதையை மட்டும் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
  • இதை போல எலுமிச்சை விதை எடுத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • இரண்டு பொருட்களையும் தனித்தனியே இரண்டு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தி வடிகட்டி கொள்ளவும்.
  • மேலும் பாலுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை விதை பொடி மற்றும் ஏலக்காய் விதை பொடி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து 25 நாட்கள் குடித்து வந்தால் மது குடிப்பதை முற்றிலுமாக நிறுத்த முடியும்.