டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

பப்பாளி இலை ஒரு கைபுடி அளவு
தண்ணீர் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பப்பாளி இலையை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
  • சுத்தம் செய்த பப்பாளி இலையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை ஒரு நாளைக்கு 10 மி.லி என்கிற வீதம் நன்கு வேளைகள் சாப்பிட்டு வந்தால் டெங்கு மற்றும் பல வகையான வைரஸ் நோய்கள் முற்றிலுமாக நீங்கும்.
  • பப்பாளி இலைச்சாறு குடிப்பதால் உடலில் உள்ள இரத்த தட்டுகள் அதிகரிக்கும்.
தண்ணீர்
பப்பாளி இலை