படர்தாமரை குணமாக உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம் July 22, 2020 | No Comments தேவையான பொருள் நல்ல எண்ணெய் 100 மி.லி பூண்டு(பற்கள்) 7 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பூண்டை சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தேங்காய் எண்ணெய் உடன் நறுக்கிய பூண்டை சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும்.15 நிமிடம் ஆர வைத்து விட்டு வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த தைலத்தை படர் தாமரை உள்ள இடத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் படர் தாமரை முற்றிலுமாக நீங்கும். நல்ல எண்ணெய் Buy now பூண்டு(பற்கள்) Buy now Related posts:பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணிதொடைகளுக்கு இடையே ஏற்படும் தொற்றுகளுக்கு எளிய தீர்வுநாள்பட்ட காயங்களை குணமாக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்