காய்ச்சல் சரியாக

தேவையான பொருள்

செய்முறை

  • ஒரு மிளகு நன்றாக வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.

  • மிளகு சிவந்து அதிலிருந்து தீப்பொறி பறக்கும் அளவிற்கு வதக்க வேண்டும்.

  • பின்பு அதை அடுப்பில் இருந்து இரக்கி மத்தால் கிடைய வேண்டும்.

  • அடுப்பில்  இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

  • நீர் பாதியானதும் இறக்கி கால் டம்பளர் குடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மிளகு1