கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேநீர்

தேவையான பொருள்

அமிர்தவல்லி அல்லது சீந்தில்அரை டீஸ்பூன்
கீழாநெல்லி பொடி அரை டீஸ்பூன்
செம்பருத்தி பூ இதழ்கள்5 பொடியாக இருந்தால் அரை டீஸ்பூன்
மாதுளை தோல் பொடி அரை டீஸ்பூன்
கொத்துமல்லி இலைகள்ஒரு கைப்பிடி
இலவங்கப்பட்டை1
பெருஞ்சீரகம்அரை டீஸ்பூன்

செய்முறை

  • 200 மில்லி வெதுவெதுப்பான நீரில் மேற்கண்ட மூலிகை பொருட்களை சேர்த்து அதன் சாறு இறங்கும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

  • பிறகு வடிகட்டி அந்த தேநீரை பருகி வாருங்கள்.

  • இந்த தேநீர் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

  • இந்த மூலிகைகளின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.