இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

சுக்கு 10 கிராம்
ஜாதிக்காய் பொடி 10 கிராம்
சீரகம் 20 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சுக்கு,ஜாதிக்காய் பொடி மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் வைத்து சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு மதிய உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை முற்றிலுமாக நீக்க முடியும்.
  • மேலும் வயிறு சம்மந்தபட்ட அணைத்து பிரச்சனைக்கும் இந்த பொடி ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும். 
சுக்கு
ஜாதிக்காய் பொடி
சீரகம்