சிவப்பு மச்சங்கள் உடலில் அதிகரிப்பதை தடுக்கும் மூலிகை மருத்துவ வழிமுறைகள்

தேவையான பொருள்

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பச்சை பயிறு 50 கிராம்
கிச்சிலி கிழங்கு 50 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சமஅளவு எடுத்துக்கொள்ளப்பட்ட கஸ்தூரி மஞ்சள்,பச்சை பயிறு மற்றும் கிச்சிலி கிழங்கு ஆகிய மூன்று பொருட்களையும் வெயிலில் காய வைக்க வேண்டும்.
  • காய வைத்த பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும்.மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்து கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைக்கப்பட்ட பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொண்டு உடல் முழுவதும் பூசி தினமும் குளித்து வந்தால் சிவப்பு நிற மச்சங்கள் உடலில் இருந்து நீங்கி போகும்.
மஞ்சள் தூள்
பச்சை பயிறு
கிச்சிலி கிழங்கு