பல் வலி பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம்

தேவையான பொருள்

வேப்பிலை 2 இலைகள்
கிராம்பு 3 எண்ணிக்கை
உப்பு சிறிதளவு
 எலுமிச்சை சாறு  5 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கிராம்பு மற்றும் வேப்பிலை எடுத்துக்கொண்டு அதை அம்மியில் இட்டு நன்கு அரைக்கவும்.
  • மேலும் இதனுடன் உப்பு மற்றும் 5 மி.லி எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று அரைக்க வேண்டும்.
  • அரைத்த பொருட்களை பல் வலி உள்ள இடத்தில் 30 நிமிடம் வைக்க வேண்டும்.
  • பிறகு 30 நிமிடம் கழித்து வெந்நீரில் வாயை சுத்தம் செய்து வந்தால் பல் வலி முற்றிலுமாக நீங்கும்.
கிராம்பு
உப்பு
வேப்பிலை