வாந்தியும் வாய்குமட்டல் நிற்க

தேவையான பொருள்

சுக்கு

1 ஸ்பூன்
பால்1 கிளாஸ்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • சுக்கினை பாலுடன் சேர்ந்து கொதிக்க வைத்துகொள்ளவும் .
  • அருந்த ஒற்றை தலைவலிக்கு நன்கு பலனை தரும்  .