இரத்த கட்டு குணமாக இதை மட்டும் செய்து பாருங்கள்

தேவையான பொருள்

மஞ்சள் தூள் 10 கிராம்
தூள் உப்பு 10 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் சமளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பசை தன்மை அடைகின்ற வரை கலக்கவும்.
  • பிறகு இதை இரத்த கட்டு உள்ள இடத்தில் பூசி அதன் மீது ஒரு பருத்தி ஆடையால் நன்கு கட்ட வேண்டும்.
  • இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் இரத்த கட்டு முற்றிலுமாக  குணமாகும்.