வறட்டு இருமல் சளிக்கு மருந்து

தேவையான பொருள்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
வெந்நீர் 1 கிளாஸ்

செய்முறை

  • ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.

  • பிறகு மிதமான சூட்டில் இந்த நீரை அருந்த வேண்டும் .

  • ஒரு நாளைக்கு இந்த நீரை இரண்டு முறை தயார் சேர்ந்து அருந்தலாம்.

  • தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அருந்தும் போது நுரையீரல் உள்ள சளி அனைத்தும் வெளியே வந்து விடும்.

  • இப்படி அருந்துவது மூலம் வறட்டு இருமல் சளி சரியாகிவிடும்.