வைரஸ் நோய் எதிரான ஒரு எளிமையான கசாயம் தயாரிக்கும் முறை July 29, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு வெற்றிலை 1 இலை வேப்பிலை 5 எண்ணிக்கை மிளகு 7 எண்ணிக்கை எலுமிச்சை தோல் அரை துண்டு இஞ்சி சிறிய துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு இஞ்சி மற்றும் மிளகு சிறிது இடித்து கொள்ளவும்.மேலும் நீருடன் வேப்பிலை,வெற்றிலை,இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துக்கொண்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த நீருடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளை உணவிற்கு முன் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.பெரியவர்கள் 100மி.லி மற்றும் சிறியவர்கள் 10 மி.லி குடிக்கலாம். தண்ணீர் Buy now மஞ்சள் தூள் Buy now வெற்றிலை Buy now வேப்பிலை Buy now மிளகு Buy now எலுமிச்சை தோல் Buy now இஞ்சி Buy now Related posts:படுக்கை புண்ணை குணப்படுத்தும் ஒரு எளியவகை மருத்துவம்இதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்தொண்டை புண்ணை குணப்படுத்தும் இயற்கை வழி மருத்துவம்நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்