நெஞ்செரிச்சலை போக்கும் இஞ்சி October 28, 2023 | No Comments தேவையான பொருள் புளி100 கிராம்கருப்பு எள்50 கிராம்கடுகு1 டீஸ்பூன்பச்சை மிளகாய்50 கிராம்வெல்லம்100 கிராம்உப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.எள்ளை கடாயில் வருத்து மிஃஸ்யில் பொடியாக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி புளிக் கரைசலை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.சிறிது நேரம் கொதிக்க விட்டு பின் வெள்ளத்தை தூளாக்கி போட்டு எள்ளு பொடியை சேர்த்து நன்கு கலந்து இரக்கவும். Related posts:ஆண்களுக்கு ஏற்படும் வெட்டைச் சூடு நோயை நீக்கும் அற்புத மருத்துவம்உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழிஆண்களின் இடுப்பு வலியை நீக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்தோலில் படிந்துள்ள கொழுப்பை நீக்க ஒரு சிறந்த வழி