தொப்பை குறைய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தண்ணீர் 600 மி.லி
புதினா இலை ஒரு கைப்புடி அளவு
எலுமிச்சை பழம் அரைத்துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 600 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  • மேலும் நீருடன் புதினா இலை சேர்த்துக்கொண்டு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இதனுடன் அரைத்துண்டு எலுமிச்சை பழம் சாறு சேர்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் 12 மணி நேரம் ஒரு மூடியால் மூடி உலர வைக்கவும்.
  • பிறகு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் 100 மி.லி குடித்து வந்தால் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் நன்கு சுறுசுறுப்பு தன்மை உடன் காணப்படும்.
  • மேலும் இந்த நீரை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் தொப்பையை எளிதாக நீக்கி விடலாம்.