என்றென்றும் இளமையாக இருக்க உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

ஆலிவ் விதை 50 கிராம்
தண்ணீர் 150 மி.லி
எலுமிச்சை பழம் 5 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு  ஆலிவ் விதையை எடுத்துக்கொண்டு சிறிதளவு நீரில் 7 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.பிறகு 150 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் ஊற வைத்த விதையை சேர்த்துக்கொண்டு வேக வைத்து நன்கு கூழ் தன்மை அடையும் வரை கலக்கி விட வேண்டும்.பிறகு கூழ் தன்மை அடைந்த பிறகு சற்று சூடு ஆற வைத்து அதன் மீது மூன்று சொட்டு எலுமிச்சை சாறு விட வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த இந்த மருந்தை இரவு தூங்கும் முன் தோல் சுருக்கம் மீது பூசி காலையில் கழுவி வந்தால் என்றென்றும் இளமையாக இருக்க முடியும்.