தொண்டை வீக்கம் குறைய

தேவையான பொருள்

தோல் உரித்த பூண்டு பல்10
மிளகு20
சின்ன வெங்காயம்7
உளுத்தம்பருப்பு1 ஸ்பூன்
துவரம் பருப்பு1 ஸ்பூன்
கறிவேப்பிலை1 கையளவு
புளி1 நெல்லிக்காய் அளவு
கடுகு1 ஸ்பூன்
எண்ணை6 ஸ்பூன்

உப்பு 

தேவையான அளவு

செய்முறை

  • பூண்டு பல்லை சிறிது எண்ணையில் லேசாக வதக்கி வேக வைக்கவும்.

  • கடாயில் எண்ணை விட்டு கறிவேப்பிலை, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து புளி சேர்த்து மிக்ஸியில் நைஸ் ஆக அரைக்கவும் .

  • கடாயில் கடுகு தாளித்து அரைத்து விழுது வேக வைத்து பூண்டு, உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விட்டு இரக்கவும் .