தொண்டை எரிச்சல் குறைய ஒரு எளிய வழி மருத்துவம்

தேவையான பொருள்

தேன் தேவையான அளவு
பாதாம் பருப்பு தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு  தேவையான அளவு பாதாம் பருப்பு எடுத்து நன்கு அரைக்கவும்.
  • அரைத்த பாதாம் பருப்பு எடுத்து தேனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை எரிச்சல் முற்றிலுமாக குறைந்து விடும்.
  • மேலும் இது நிரந்தர தீர்வு தரும் எளிய மருத்துவம் ஆகும்.
தேன்
பாதாம் பருப்பு