தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற ஒரு எளிமையான தீர்வு

தேவையான பொருள்

நீர்த்த சுண்ணாம்பு சிறிதளவு
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு தேன் இரண்டையும் நன்றாக கலக்கவும்.
  • மேலும் பசை தன்மை வரும் வரை இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.
  • பிறகு இந்த பொருட்களை கழுத்துப்பகுதியில் பூசி விட்டு 30 நிமிடம் உலர விடவும்.
  • இவ்வாறு செய்வதால் தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற்று சுலபமாக பேசலாம்.
  • மேலும் இது நிரந்தர தீர்வு தரும் எளிய மருத்துவம் ஆகும்.
தேன்
நீர்த்த சுண்ணாம்பு