பயம் மற்றும் உடல் நடுக்கத்தை போக்க உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

சீரகம் 5 கிராம்
செந்தாமரை பூ 1
பன்னீர் ரோஜா 1
தண்ணீர் 100 மி.லி
பனை வெல்லம் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் செந்தாமரை பூ இதழை மற்றும் பன்னிர் ரோஜா இதழை  சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • பிறகு அதனுடன் சீரகம் மற்றும் தேவையான அளவு பனை வெல்லம்  ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க  வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை  வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு 45 நாட்கள் தொடர்ந்து  குடித்து வந்தால் பயம் மற்றும் உடல் நடுக்கம் சம்மதமான அணைத்து நோய்களும் அறவே நீங்கும்.
பனை வெல்லம்
சீரகம்
தண்ணீர்
பன்னீர் ரோஜா
செந்தாமரை பூ