வயிற் பிரச்சனை சரி செய்ய

தேவையான பொருள்

பட்டை

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 சிறிய துண்டு பட்டையைப் போட்டு மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

  • பின் அதை இறக்கி சிறிது நேரம் மூடி வைத்து பின் வடிகட்ட வேண்டும்.
  • பிறகு அதில் சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும்.

  • பருவ நிலைய மாற்றத்தால் இருக்கும் பிரச்சனைகளுக்கு இது உதவுகிறது