நரை முடியை கருமையாக்க எளிதான வீட்டு வைத்தியம்

நரை முடியை கருமையாக்க எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

இஞ்சி தேவையான அளவு
பால் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி சிறியதாக துருவி கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் பால் சேர்த்து பசை தன்மை போன்று கலக்க வேண்டும்.
  • இதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 
  • குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்து வந்தால் நன்கு பலனளிக்கும்.
இஞ்சி