கடுமையான சளி இருமல் காய்ச்சலை போக்கும் எளிய வீட்டு வைத்தியம் November 12, 2021 | No Comments தேவையான பொருள் மஞ்சள் தூள் அரை ஸ்புன் கிராம்பு 7 தேன் அரை தேக்கரண்டி மிளகு 10 இஞ்சி ஒரு துண்டு Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். முதலில் கடாயில் மிளகு 7 எடுத்துக்கொள்ளவும் பிறகு 10 கிராம்பு சேர்த்து நன்றாக சூடு படுத்தி கொள்ளவும் அதை நன்றாக இடித்து கொள்ளவும் பிறகு அதனுடன் இஞ்சியை சார் பிழிந்து அதனுடன் சேர்த்து கொள்ளவும். இதனுடன் தேன் மற்றும் மஞ்சள்த்தூள் சேர்த்துஇதை காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளவும் . மஞ்சள் தூள் Buy now கிராம்பு Buy now தேன் Buy now மிளகு Buy now இஞ்சி Buy now Related posts:சர்க்கரை நோய் சரியாகஎலும்புகளை வலுவாக்கும் கம்புசிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?