மஞ்சள் தேநீர்

தேவையான பொருள்

தண்ணீர்1 கப்
மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்
தேன் இனிப்புக்கேற்ப

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பின்பு தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  • அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • இவை நன்றாக கலந்ததும் இறக்கி ஆறவைத்து கொள்ளவும்.
  • அதானுடன் தேன் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவிடவும்.
  • தினமும் இரண்டு வேளை இதை குடித்து வந்தால்.நொய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்