வறட்டு இருமல் சரியாக

தேவையான பொருள்

சோம்பு1 ஒரு டீஸ்பூன்
இஞ்சித் தூள்சிறிது அளவு
பட்டைஅரை

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை எடுத்து கொள்ளவும்
  • நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகிவந்தால்.
  • எளிதில்  வறட்டு இருமல் குணமாகும்.