ஒரே வாரத்தில் உடல் எடையை குறைத்து ஒல்லியாகவேண்டுமா ?

தேவையான பொருள்

எலுமிச்சை பழம் 1
தேன் அரை தேக்கரண்டி
முருங்கைக்கீரை அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரசின்னவெங்காயத்தை எடுத்து இடித்து கொள்ளவும் அதனுடன் அரை எலுமிச்சைபழத்தை சேர்த்து கொள்ளவும்.
  • அதனுடன் அரை தேக்கரண்டி தேனை சேர்த்து கொண்டு நன்கு கலந்துக்கொள்ளவும்.
  • இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாய் உடல் எடை குறைந்து விடும்.
தேன்
எலுமிச்சை பழம்
சின்ன வெங்காயம்
முருங்கைக்கீரை