3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும்

தேவையான பொருள்

மிளகு 5
பாதம் பருப்பு 5
ஏலக்காய் 2
நெய் தேவையான அளவு

பால்

 தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • முதலில் கச கசா பாதாம் மை இடித்து கொள்ளவும்.அதனுடன் ஏலக்காய் மிளகு சேர்த்து இடித்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நெய் யை சேர்த்து அதனுடன் இடித்து வைத்த பாதாம் பொடியை சேர்த்து கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் ஒரு டம்பலர் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும் அதனுடன் நாட்டு சக்கரையை சேர்த்து குடிக்கவேண்டும்.
கச கசா
பாதம் பருப்பு
மிளகு
ஏலக்காய்
நெய்