குடற்புண்களை முற்றிலுமாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம் July 10, 2020 | No Comments தேவையான பொருள் சுக்கு 10 கிராம் சீரகம் 10 கிராம் மிளகு 10 கிராம் திப்பிலி 10 கிராம் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சுக்கு,மிளகு,சீரகம் மற்றும் திப்பிலி ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து நன்கு பொடியாக்கவும்.இந்த பொடியை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்.பிறகு இந்த பொடியை தேனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை சிறியவர்கள் 5 கிராம் பெரியவர்கள் 10 கிராம் சாப்பிட்டு வந்தால் குடற்புண்களை முற்றிலுமாக நீக்க முடியும். சுக்கு Buy now சீரகம் Buy now மிளகு Buy now திப்பிலி Buy now தேன் Buy now Related posts:எலும்புகளை வலுவாக்கும் கம்புமன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சுலபமான வீட்டு வைத்தியம்கற்பூரவல்லியின் அற்புத மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலையின் மருத்துவ பலன்கள்