காதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம்

தேவையான பொருள்

கடுகு எண்ணெய் 50 மி .லி
வெந்தயம் சிறிதளவு
பெருங்காயம் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கடுகு எண்ணெய் உடன் வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 6 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு இந்த கரைசலில் 2 அல்லது 3 சொட்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டு தலையை எதிர்புறமாக சாய்த்து வைக்கவும்.
  • அதிக எண்ணெய் காதுக்குள் போடகூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
கடுகு எண்ணெய்
வெந்தயம்
பெருங்காயம்