சிறுநீரக கல்லை கரைய வைக்கும் ஓர் அற்புதமான கைவைத்தியம்

தேவையான பொருள்

எலுமிச்சை சாறு 5 டீஸ்பூன் அளவு
தேன் 10 டீஸ்பூன் அளவு
மிளகு தூள் 1 டீஸ்பூன் அளவு
சாம்பார் வெங்காயம் 3 எண்ணிக்கை
தண்ணீர் 250 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சாம்பார் வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 250 மி.லி தண்ணீரில் நறுக்கிய வெங்காயம்,எலுமிச்சை சாறு,தேன் மற்றும் மிளகு தூள் ஆகிய நான்கு வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இப்போது சுவையான ஆரோக்கிய பானம் தாயர் ஆகிவிடும்.
  • இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகத்தில் உள்ள கல் முற்றிலுமாக கரைந்து விடும்.
  • சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை நீர் அருந்தி வந்தாலும் சிறுநீரகத்தில் உள்ள கல் முற்றிலுமாக கரைந்து விடும்.