முற்றிலுமாக சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு சாறு

தேவையான பொருள்

வாழைத்தண்டு சிறிய துண்டு
சீரகம் சிறிதளவு
தயிர் 20 மி.லி
உப்பு தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வாழை தண்டை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • நறுக்கிய வாழை தண்டு உடன் சீரகம் ,உப்பு மற்றும் சிறிதளவு ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து கொண்டு நன்கு அரைக்கவும்.
  • மேலும் இதனுடன் தயிரையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • பிறகு அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து அதன் சாற்றை மட்டும் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை வாரம் இரண்டு முறை 100 மி.லி என்கிற விதத்தில் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனை முற்றிலுமாக நீங்கும்.