விரைவில் விந்து வெளியாவதை தடுக்க வேண்டுமா?

தேவையான பொருள்

வெங்காயம்தேவையான அளவு
அகத்தி இலைதேவையான அளவு

செய்முறை

  •  முதலில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளப்பட்ட நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் அகத்தி இலை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இரண்டையும் சேர்த்து நன்றாக விழுது போல் அரைக்க வேண்டும்.
  • அதன் பிறகு அரைத்த அந்த கலவையே  சம்பாத்திய உறவு கொள்ளும் 30 நிமிடம் முன்னதாக ஆண் குறியில் பூச வேண்டும்