உடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

அக்ரூட் பருப்பு20 கிராம்
சாரா பருப்பு20 கிராம்
முந்திரி20 கிராம்
பிஸ்தா20 கிராம்
கசகசா25 கிராம்
பாதாம் பருப்பு20 கிராம்
நாட்டு பசும்பால்100 மி.லி

செய்முறை

  • முதலில் நாம் ஒவ்வரு  பொருட்களையும்  கொடுக்கப்பட்ட அளவுகளோடு சேகரித்துக்கொள்ளவேண்டும்.
  • அதன் பிறகு பால் தவிர மீதம் உள்ள அனைத்து பொருள்களையும் ஒரு கல்வத்தில் போட்டு நன்றாக தூள் ஆக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு மிதமான சூட்டில் 100 மி.லி பாலை  கொதிக்க வைக்க வேண்டும்.
  • பாலுடன் ஏற்கனவே தூள் ஆக்கப்பட்டப்  பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான அற்புதமான பாலை இரவு நேரங்களில் உணவு உட்கொண்ட பின் ஒரு மணி நேரம் கழித்து குடித்து வந்தால் உடலில் தாது பலம் அதிகரித்து உடல் பொலிவு பெறும்.
அக்ரூட் பருப்பு
சாரா பருப்பு
முந்திரி
பிஸ்தா
கசகசா
பாதாம் பருப்பு