இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவும் ஒரு எளிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

கீழாநெல்லி பொடி 15 கிராம்
நெல்லிக்காய் பொடி 15 கிராம்
கரிசலாங்கண்ணி பொடி 15 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கீழாநெல்லி பொடி,நெல்லிக்காய் போடி மற்றும் கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்று பொடியையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக்கொண்டு கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிரந்தரமாக இரத்த சோகை நோயை குணப்படுத்த முடியும்.

பயன்கள்:

1) அடிக்கடி வரும் சளி தொல்லை முற்றிலுமாக நீக்கும்.

2)இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

3) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய உதவுகிறது.

கீழாநெல்லி பொடி
கரிசலாங்கண்ணி பொடி
நெல்லிக்காய் பொடி
தேன்