நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்

தேவையான பொருள்

ஓமம் 10 கிராம்
தண்ணீர் 100 மி.லி
துளசி இலை ஒரு கைப்புடி அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் துளசி இலை மற்றும் ஓமத்தை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • நீர் 50 மி.லி அடையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சு சளி மற்றும் இருமல் முற்றிலுமாக நீங்கும்.

பயன்கள்:

1) வாயு தொல்லை முற்றிலுமாக நீக்கும்.

2) உடல் எடை குறைய உதவுகிறது.

3) செரிமான சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

துளசி இலை
தண்ணீர்
ஓமம்