உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

நெல்லிக்காய் 2 எண்ணிக்கை
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • இரண்டு நெல்லிக்கனியை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய நெல்லிக்கனியுடன் சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர தலை சுற்றல் பிரச்சனை உடனடியாக குணமாகும்.
  • மற்றோரு வழிமுறை
  • இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய இஞ்சி உடன் தேன் சேர்த்துக்கொண்டு 2 அல்லது 3 நாட்கள் ஊற வைக்கவும்.தலைவலி ஏற்படும் போது 2 அல்லது 3 துண்டு சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல் உடனடியாக நிற்கும்.
தேன்
உலர் நெல்லிக்காய்