தேமல் நீங்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

வெற்றிலை 2 எண்ணிக்கை
துளசி இலை ஒருகைப்புடி அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்திக்கொள்ளவும்.
  • பிறகு வெற்றிலை மற்றும் துளசி இலை இரண்டையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு தேமல் உள்ள பகுதியில் தடவி வந்தால் தேமல் முற்றிலுமாக நீங்கும்.
  • மற்றோரு வழிமுறை முருங்கை இலை அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.இந்த சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து படர் தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் படர் தாமரை விரைவில் குணமாகும்.
  • மற்றோரு வழிமுறை காற்றாலையின் உட்பகுதியை தினமும் இரண்டு வேளை தோலில் தடவி வந்தால் சொரியாசிஸ் முற்றிலுமாக குணமாகும்.
  • இது மிகவும் பயனளிக்க கூடிய எளிதான வழிமுறை ஆகும்.