கீல் வாதத்துக்கு

தேவையான பொருள்

தண்ணீர்அரை கப்
வெந்தயம்1 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • அரை கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும்      ஊறவைத்து குடிக்கவும்.
  • அதிகாலையில் இந்த தண்ணீரை குடித்து ஊறவைத்த விதைகளை மெல்லுங்கள்.
  • இவ்வாறு சாப்பிட்டு வந்தாள் கீழ்வாதம் குணமாகும்.