எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனை குணமாக உதவும் தேநீர்

தேவையான பொருள்

பால்100 மி.லி
மஞ்சள் தூள்கால் தேக்கரண்டி
தேன் (அல்லது) நாட்டு சர்க்கரை1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டைசிட்டிகை அளவு
மிளகுத்தூள்1 சிட்டிகை
இஞ்சி சாறுகால் தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • 100 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தி கொள்ளவும்.
  • பிறகு இதனுடன் மீதி உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு இதை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதை தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு குடித்து வந்தால் போதுமானது.
  • எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனையும் முற்றிலுமாக குணமாகும்.