காய்ச்சலை குணமாக்கும் குப்பைமேனி மருத்துவம்

தேவையான பொருள்

குப்பைமேனி இலை100 கிராம்
திப்பிலி10 கிராம்
தேன்சிறிதளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு குப்பைமேனி இலையை சூரிய ஒளியில் நன்கு காயவைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு  ஒரு தேக்கரண்டி குப்பைமேனி இலை பொடியை எடுத்துக்கொண்டு அதனுடன் 10 கிராம் திப்பிலி மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருந்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெற்று காய்ச்சலை அறவே நீக்க முடியும்.