காய்ச்சலை எளிதில் குணமாக்கும் ஆரஞ்சு பழச்சாறு

தேவையான பொருள்

ஆரஞ்சு பழம் தேவையான அளவு
தேன் 30 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு ஆரஞ்சி பழத்தை நன்கு நீரில் கழுவி அதன் தோலை நீக்க வேண்டும்.பிறகு ஆரஞ்சி பழத்தின் உட்பகுதியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
  • மேலும் இதனை  வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.அரைத்த பழச்சாறுடன் 30 மி.லி தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • காய்ச்சல் உள்ள காலங்களில் ஓய்வு எடுத்துக்கொண்டு தினசரி மூன்று வேலை இந்த ஆரஞ்சி பழச்சாறு  குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.