பாட்டி வைத்தியம் இருக்கு இனி வயிற்றில் பூச்சிகள் பற்றி கவலை வேண்டாம் June 6, 2020 | No Comments தேவையான பொருள் சுண்டைக்காய் 15 எண்ணிக்கை உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் கால் சிட்டிகை சீரகம் தூள் கால் சிட்டிகை மிளகு தூள் கால் சிட்டிகை தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு சுண்டைக்காய் எடுத்து இரண்டாக வெட்டி நீரில் நன்கு கழுவ வேண்டும்.பிறகு 100 மி.லி நீரில் வெட்டிய சுண்டைக்காயை போட்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் தேவையான அளவு உப்பு,சீரகத்தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்துக்கொண்டு100 மி.லி நீர் 50 மி.லி வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.இவ்வாறு கிடைத்த நீரை வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொண்டு காலையில் குடித்தால் வயிற்றில் பூச்சிகள் பற்றி கவலை பட வேண்டாம். சுண்டைக்காய் Buy now உப்பு Buy now மஞ்சள் தூள் Buy now சீரகம் தூள் Buy now மிளகு தூள் Buy now தண்ணீர் Buy now Related posts:அல்சர் குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறைஅதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்